ஏப்பிரல் 8ம் திகதி பாராளுமன்ற தேர்தல்!

 
[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

 
ஏதிர்வரும் ஏபிபிரல் 8ம் திகதி பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடாத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ரஷ்யாவுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்படும் என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

 

முன் பக்கம்

அச்செடுக்க

.