செய்திகள்

அறிக்கைகள்

கட்டுரைகள்

நேர்காணல்கள்

தமிழ் அலை மாத இதழ்

 »தமிழ் அலை இணையத்தளத்தின் புதிய செயற்பாடுகள் பரீட்சிக்கப்படுகின்றது.
 

.

 » அறிக்கைகள்

பயணிகள் மீது பிரபா குழுவினரே திட்டமிட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர் இது குறித்து அவர்கள் முன்னரே பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் பி.பி.சி. செய்திச் சேவையுடனான செவ்வியில் தெரிவிப்பு.

 

[புதன்கிழமை, 19-06-2006, 14:24 GMT]

 

அனுராதபுரம் ஹெப்பட்டிக்கொல்லாவ பகுதியில் பயணிகள் மீது பிரபா குழுவினரே தாக்குதல் மேற்கொண்டனர். சர்வதேச சமூகம் தம்மீது பயங்கரவாதத் தடையை விதிக்குமானால் இலங்கையில் பெரும் அழிவு ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன் பிரபா குழுவின் நிதிப் பொறுப்பாளர் புகழேந்தி பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். «மேலும்»

 

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேணல் கருணா அவர்கள் சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.

 

[செவ்வாய்க்கிழமை, 18-06-2006, 02:12 GMT]

 

எனது மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றும் கடமைப்பாட்டைக்கொண்ட ஓர் சேனாதிபதியாகவே நான் களத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தேன். எப்படி இருந்தபோதும் நீங்கள் குறிப்பிடும் அந்த 600 பொலிசாருக்கும் என்ன நடந்தது என்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது. இந்தப் பொலிசார் சரணடைந்தவுடனேயே பொட்டு அம்மானிடமும் அவருடைய பிரதிநியான நியூட்டன் என்பவரிடமும் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பிறகு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. இந்த உண்மையை சிங்களவர்கள் இப்போதுதெரிந்து கொள்ள வேண்டும். «மேலும்»

 

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேணல் கருணா அவர்கள் அளித்த பேட்டி.

 

[திங்கட்கிழமை, 17-06-2006, 05:40 GMT]

 

எம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நாம் ஜனநாயக நீரோட்டத்தையே தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக எம் மக்களையும், ஆதரவாளர்களையும், போராளிகளையும் தாக்கியதனால் தான் எம்மையும், எம் மக்களையும் பாதுகாக்க அவர்கள் மீது தாக்குதல் நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். அவர்கள் எம் மக்கள் மீதும், எம் போராளிகள் மீதும் மேற்கொள்ளும் தாக்குதல்களை கைவிடுவார்களேயானால் அவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதில் எமக்கு எவிவித ஆட்சேபணையும் இல்லை. «மேலும்»

 

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முதன்மைப் பொறுப்பாளர் பிள்ளையான் அவர்கள் அளித்த பேட்டி.

 

[சனிக்கிழமை, 03-06-2006, 05:19 GMT]

 

பிரபாகரன் இப்போது நடாத்திக் கொண்டிருப்பது தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான அதிகாரப் போராட்டமே தவிர தமிழ் மக்களுக்கான போராட்டமல்ல. இவர்களிடம் தமிழ் மக்களுக்கான எந்தவித கொள்கைத் திட்டங்களும் இல்லை. (09-05-2006) அன்று ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியை சந்தித்த தமிழ் செல்வன் தலைவர் விரைவில் தீர்க்கமான முடிவெடுப்பார் என்று கூறினார். புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட இந் நான்கு வருடத்துக்கும் இன்னும் ஒரு தெளிவான முடிவில்லாமல் தடுமாறுகின்றார் என்பதேயே இது புலப்படுத்துகின்றது. «மேலும்»

 

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேணல் கருணா அவர்கள் அளித்த பேட்டி.

 

[வியாழக்கிழமை, 01-06-2006, 07:42 GMT]

 

இலங்கையில் எரிந்துகொண்டிருக்கும் இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வு குறித்தும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் இன்றைய நெருக்கடிகளுக்கு யார் காரணம்? என்பது குறித்தும் இப் பிரச்சனைகளைத் தீர்க்க தமது தலைமையில் இயங்கும் கட்சி எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பது பற்றிய பல விளக்கங்களை இலங்கையில் வெளியாகும் ஆங்கில வார இதழுக்கு அக் கட்சியின் தலைவரான கேணல் கருணா அவர்கள் விபரித்துள்ளார். «மேலும்»

 

 

 » இன்றைய செய்திகள்  

Error, cannot connect to the Database because: MySQL server has gone away

 இவ்வார செய்திகள்