gita-880x575

Bhagavad Gita chapter 1 verse 1 With explanation

இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 1 பொருளுடன் இங்கு பதிவிட்டு உள்ளோம். சரி வாருங்கள் பார்ப்போம்.

Bhagavad Gita chapter 1 verse 1

Bhagavad Gita chapter 1 verse 1

திருதராஷ்டிரர் கூறினார் போர்புரியும் விருப்பத்துடன் தர்ம சாஸ்திரமான குருஷேத்திரத்தில் ஒன்றுகூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?

Bhagavad Gita chapter 1 verse 1 meaning in tamil – பொருளுரை 

பரவலாக படிக்கப்படும் மத விஞ்ஞானம் நூலான பகவத் கீதை பற்றி புகழ் உரையில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சீயோன் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே விளக்கங்களை தவிர்த்து கிருஷ்ண பக்தையின் உதவியோடு பகவத் கீதையை ஆழ்ந்து படித்து அறிய முயலவேண்டும் என்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பகவத் கீதையை தெளிவாக புரிந்து கொள்வதற்கான உதாரணம் வீதியிலேயே இருக்கின்றது பகுதிகளிலிருந்து நேரடியாக கேட்டு உபதேசத்தை புரிந்துகொண்ட அர்ஜுனனின் வழியை நாம் பின்பற்ற வேண்டும்.

அந்த சீடர் பரம்பரையின் மூலம் பகவத்கீதையை புரிந்துகொள்ள ஒருவனுக்கு பாக்கியம் இருந்தால் அவன் வேத ஞானம் உள்ளிட்ட உலகின் அனைத்து சாஸ்திர கல்வியையும் மிஞ்சி விடுகிறான். மற்ற சாஸ்திரங்களில் காணப்படும் எல்லாவற்றையும் கீதையில் காணமுடியும் அதுமட்டுமின்றி வேறெங்கும் காண இயலாத விஷயங்களையும் காணலாம்.

இதுவே பகவத்கீதையின் சிறப்பு புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே நேரடியாக உபதேசித்ததால் இது குறைபாடுகள் அற்ற ஆன்மீக விஞ்ஞானம் ஆகும்.

இச்சிறப்பு வாய்ந்த தத்துவத்திற்கு திருதராஷ்டிரன் சஞ்சீவி எனக்குமிடையே மகாபாரத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அடிப்படையாக அமைகின்றன இத்தத்துவம் வேத ஞாபகத்தின் நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்தே புண்ணிய ஸ்தலமாக திகழக்கூடிய குருசேத்திரத்தில் நடைபெற்ற போரின்போது உருவானது. மனித சமுதாயத்தை வழிநடத்த பகவான் இவ்வுலகில் அவர் அவததோடு இது அவரால் உபதேசிக்கப்பட்டது.

குருசேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனன் தரப்பில் புருஷோத்தமனை முழுமுதற் கடவுள் இருந்தார். கௌரவர்களின் தந்தையாக திருதராஷ்டிரருக்கு தனது மகன்களின் இறுதி வெற்றி மிகவும் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. அவரது சந்தேகத்தின் ஆளையே அவர்கள் என்ன செய்தனர் என்று தனது காரியதரிசி ஆன சஞ்சயன் இடம் வினவினார்.

போரில் ஈடுபடுவதற்கான தீர்மானத்துடன் குருசேத்திர களத்தில் அவரது மகன்களும் அவரது தம்பியான பாண்டுவின் மகன்கள் ஒன்று கூடி இருந்தனர் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் இருப்பினும் அவரது வினா முக்கியமானதாகும். இருதரப்பு சகோதரர்களுக்கு இடையே உடன்பாட்டை அவர் விரும்பவில்லை என்பதோடு போர்க்களத்தில் தனது மகன்களின் கதி என்னவாகும் என்பதை உறுதியாக அறிய விரும்பினார்.

ஏனெனில் மேல் உலக வாசிகள் கூட வந்து தனிக்குடித்தனம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ள குருஷேத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் விரைவில் இந்த தளத்திற்கு இருக்கக்கூடிய செல்வாக்கை பற்றி மிகவும் பயந்தார் திருதராஷ்டிரர். இயற்கையிலேயே நற்குணம் நிரம்பிய அர்ஜுனன் மற்றும் பாண்டுவின் இதர மகன்களுக்கு இந்த இடம் மிகவும் சாதகமாக அமையும் என்று அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.

வியாசரின் சீடரான சஞ்சயன் அவரது கருணையால் திருதராஷ்டிரர் தனது அறையில் இருந்தபடியே குருஷேத்திர போர்க்களத்தை காணமுடிந்தது எனவே போர்க்களத்தில் நிலைமையை அவனிடம் வினவினார். பாண்டவர்களும் திருதராஷ்டிரரின் மகன்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் திருதராஷ்டிரரின் உள் மனம் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே அவர் தன்னுடைய மகன்களை மட்டும் குரு வம்சத்தினர் என்று பாராட்டி பாண்டவர்களை வம்சத்தின் மதுரையில் இருந்து பிரித்து பேசுகிறார். இதன் மூலம் கிரிஸ்ட் ஆசிரியருக்கு தன் சகோதரனின் மகன்களிடம் உள்ள உறவின் பிரத்தியேக நிலையை ஒருவர் புரிந்து கொள்ளலாம்.

நெல் வயலில் தேவையற்ற களைகளை பிடுங்கி எறிய படுவதைப் போல தர்மத்தின் தந்தையான ஸ்ரீகிருஷ்ணர் பங்கு கொண்ட குருசேத்திரம் என்னும் புனிதமான இடத்தில் தேவையற்ற கலைகளான திருடன் மகன் துரியோதனனும் பிறரும் ஒழிக்கப்பட்டு முற்றிலும் தர்மத்தின் உட்பட்ட யுதிஷ்டிரரின் தலைமையில் பகவானால் நல்லாட்சி நிலைநாட்டப்படும் என்பது இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கப்படுகிறது.

சரித்திர மற்றும் வேத முக்கியத்துவம் எங்களைத் தவிர இதுவே தர்ம சாஸ்திர குருசேத்திர என்னும் சொற்களின் கருத்தாகும்.

Verse 1 Explanation video in tamil

இங்கு ஸ்லோகன் ஒன்றிற்கான தமிழ் அர்த்தத்துடன் வீடியோவை பதிவிட்டுள்ளேன் அதையும் பாருங்கள்.

மேலும் இது போல சில பகவத்கீதையில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள சில மேற்கோள்களை பொருள் உரையுடன் கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள்.

Chapter 4 verse 4

Verse 21,23

Leave a Reply

Your email address will not be published.