Bhagavad Gita Chapter 1 Verse 2, 3 With explanation

இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 2, 3 பொருளுரையுடன் கொடுத்துள்ளோம்.


Bhagavad Gita Chapter 1 Verses 2

Bhagavad Gita Chapter 1 Verse 2, 3


செக்ஸ்வீடியோ சஞ்சயன் கூறினான் மன்னரே பாண்டுவின் மகன்கள் ஆல் அணி வகுக்கப்பட்ட படையைப் மேற்பார்வையிட்டு பிறகு மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகி பின்வருமாறு கூறினான்.


Bhagavad Gita chapter 1 verse 2 meaning in tamil - பொருளுரை

திருதராஷ்டிரர் பிறவியிலிருந்தே பார்வை இல்லாதவன் துரதிஷ்டமாக அவருக்கு ஆன்மீக பார்வையும் இல்லை தனது மகன்கள் தர்மத்தின் விஷயத்தில் தனக்கு சமமான குருடர்கள் என்பதும் பிறவியிலிருந்தே நல்லவர்களாக பாண்டவர்களுடன் அவர்கள் உடன்பாடு செய்து கொள்ள போவதில்லை என்பதும் அவருக்கு உறுதியாக தெரிந்து இருந்தது.


இருந்தும் புனித தளத்தில் தாக்கத்தினால் அவர் சந்தேகம் கொண்டார். போர் கள நிலைமையை பற்றிய அவரது வினாவின் உள்நோக்கத்தை சஞ்சய நாள் புரிந்துகொள்ள முடிந்தது எங்கும் மன்னனுக்கு உற்சாகமூட்ட விரும்பிய சஞ்சயன் அவரது மைந்தர்கள் போர்க்களத்தின் புனிதத் தன்மையும் பாதிக்கப்பட்டு சமாதனம் ஏதும் செய்து கொள்ள போவதில்லை என்பதை உறுதி செய்தான்.


எனவே பாண்டவர்களின் படை பலத்தை பார்வையிட்ட துரியோதனன் உடனேயே தன் தளபதியான துரோணரிடம் சென்று உண்மை நிலையை உழைக்கலாம் என்று மன்னரிடம் தெரிவித்தான் சஞ்சயன்.


துரியோதனன் மன்னன் என்று குறிப்பிடப்பட்டாலும் நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தளபதியிடம் போகவேண்டியிருந்தது எனவே அரசியல்வாதியாக இருப்பதற்கு அவன் பொருத்தமான உடனே துரியோதனன் ராஜே தந்திர மாக நடந்து கொண்டாலும் பாண்டவர்களின் சேனையை கண்டதால் ஏற்பட்ட பயத்தை அவனால் மறைக்க இயலாமல் போயிற்று.


Bhagavad Gita Chapter 1 Verses 3


ஆச்சாரியரே துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனாக நேர்த்தியாக அண்ணி வகுக்கப்பட்ட பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையை பாருங்கள்.


Bhagavad Gita chapter 1 Verse 3 meaning - பொருளுரை

சிறந்த அந்தனன் தளபதியும் துரோணாச்சாரியாரின் குறைகளை சிறந்த ராஜதந்திரி ஆன துரியோதனன் சுட்டிக் காட்ட விரும்பினால் அர்ஜூனனின் மனைவி திரவுபதியின் தந்தையான துருபத மன்னன் துரோணாசாரியா சில அரசியல் விரோதம் இருந்து வந்தது.


இவ்விரதத்தின் விளைவாக துருபதன் ஒரு பெரிய யாகத்தை செய்து துரோணாசாரியா கொள்ளும் சக்தி பெற்ற மகனை வரமாகப் பெற்று இருந்தான். துரோணரை இதை மிக நன்றாக அறிந்திருந்த போதிலும் துருபதன் மகனான திருஷ்டத்யும்னன் தன் இடம் போல் கல்விக்கான ஒப்படைக்கப்பட்ட போது அந்த நிறுத்தி உரிய தாராள மனப்பான்மையுடன் போர் தந்திரத்தை ரகசியங்கள் அனைத்தையும் அவனுக்கு கற்பித்தார்.


தற்போது குருசேத்திரப் போர்க்களத்தில் திருஷ்டத்யுமன் பாண்டவர்களின் தரப்பில் உள்ளான். துரோணாசாரியா விருது கலையைக் கற்று வந்த அவனே பாண்டவர்களின் சேனையை அணி வகுத்து இருந்தான்.


துரோணாச்சாரியார் எச்சரிக்கையாகவும் விட்டுக் கொடுக்காமலும் போர் புரிய வேண்டும் என்பதற்காக துரியோதனன் அவரது இந்த தவறை சுட்டிக் காட்டுகிறான். அன்பிற்குரிய இதர மாணவர்களான பாண்டவர்களுடன் அவர் கையை காட்டாமல் போரிட வேண்டும் என்பதையும் அவன் இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


குறிப்பாக ஆட்சியில் அவருக்கு மிக மிக பிரியமான திறமைசாலியான மாணவன் ஆவான் இதனால் ஏற்படும் கருணை போரின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று துரியோதனன் எச்சரிக்கின்றான.


Explanation video in tamil


மேலும் இது போல பகவத்கீதையில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள சில மேற்கோள்களை விரிவாக பதிவிட்டு உள்ளோம், படித்து மகிழுங்கள்.

Chapter 1 Verse 1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.