Dec
2021
6

Bhagavad Gita Chapter 4 Verse 2, 3

bhagat-gita5

 Bhagavad Gita Chapter 4 Verse 2 உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் போலத் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப் போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதை தோன்றுகின்றது. பொருளுரை பகவத் கீதை குறிப்பாக புனிதமான மன்னர்களுக்காக என்பது இங்கு தெளிவாகக் கூறப்படுகிறது: ஏனெனில், மக்களை ஆட்சி செய்வதற்கு கீதையின் நோக்கத்தை

Dec
2021
5

Bhagavad Gita chapter 4 verse 1

gita-880x575

Bhagavad Gita chapter 4 verse 1 – கீதையில் பகுதி 4 கூறப்பட்டுள்ளதை இந்த பதிவில் எளிமையான தமிழில் புரியும் வகையில் பதிவிட்டுள்ளேன். Bhagavad Gita chapter 4 verse 1  புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத் தந்தையான

Dec
2021
1

Bhagavad Gita Chapter 4 Verse 4 with meaning

gitaa1

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் தொகுதி நான்கில் உள்ள ஸ்லோகன் 4 கூறப்பட்டுள்ள கருத்தையும் மற்றும் அறிவுரையும் தான் காணப்போகிறோம். Bhagavad Gita Chapter 4 Verse 4  அர்ஜுனன் வினவினான்: சூரியதேவனான விவஸ்வான் பிறப்பால் தங்களைவிடப் பெரியவர். தாங்கள் அவருக்கு இவ்விஞ்ஞானத்தை ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எவ்வாறு நான் புரிந்துகொள்வது? Chapter 4 verse 4