Feb
2022
15

சிறந்த சிந்தனை – Valuble Thoughts in tamil

motivation-e1544660339828

 Thoughts in tamil -இந்த பதிவில் எனக்கு தோன்றிய சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் இது கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறந்த சிந்தனை – Valuble Thoughts in tamil நீங்கள் பலர்வாழ்க்கையில் ஹீரோவாக தோன்றுவதற்காக பல விஷயங்களை செய்து இருப்பீர்கள் ஆனால் நீங்கள் கண்டிப்பாக அவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஹீரோவாக தெரிய வாய்ப்பில்லை.